இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இயற்கை அழகு வாய்ந்த திருமூர்த்தி அணை,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது.
சிறப்புகள்
:
ஆணைமலைத் தொடரின் வடக்கு சரிவுகளில்
உற்பத்தியாகும் பாலாறு நதியின் குறுக்கே 60 அடி உயரத்தில் இந்த அணை
கட்டப்பட்டுள்ளது.
நம் மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் அணையின்
நீர்தேக்க பகுதியில் படகு சவாரி செய்யலாம்.
அணையின் ஓரத்தில் நடந்து கொண்டு மலைகளின்
அழகையும், மதகுகளின் வழியே கட்டுக்கடங்காமல் செல்லும் நீரின் காட்சியையும்
காணலாம்.
இதனருகில் அமணலிங்கேசுவரர் எழுந்தருளியுள்ள
சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது.
திருமூர்த்தி மலையில், மலையேற்றத்தில்
ஈடுபட்டால் கண்களை கவரும் பஞ்சலிங்க அருவியை கண்டு ரசிக்கலாம்.
ரசிக்க
வேண்டிய இடங்கள் :
கட்டுக்கடங்காமல் செல்லும் நீர்....
அணையின் தோற்றம்...
உற்சாகமூட்டும் படகு சவாரி...
எழில்மிகு மலைகளின் காட்சி...
வற்றாத ஓடை...
மலையேற்றம்...
இதர
சுற்றுலாத் தலங்கள் :
திருமூர்த்தி மலை...
திருமூர்த்தி அருவி...
பஞ்சலிங்க அருவி...
அமராவதி அணை...
முதலைப் பண்ணை...
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்...
ஆழியாறு அணை...
அமணலிங்கேசுவரர் கோவில்...
எப்படி
செல்வது?
உடுமலைப்பேட்டையிலிருந்து 19கி.மீ.
தூரத்திலும், கோயம்புத்தூரிலிருந்து 79கி.மீ. தூரத்திலும் இந்த திருமூர்த்தி அணை
அமைந்துள்ளது.
எப்போது
செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக