>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 14 அக்டோபர், 2019

    எல்லா விஷயத்திற்கும் எரிச்சல் அடைபவரா? - இந்த பதிவு உங்களுக்காக...!!

    Image result for erichal
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    எதை பார்த்தாலும் எரிச்சலாக வருதா?

    சிலர் எல்லா விஷயத்திற்கும் எரிச்சல் அடைவார்கள். சிலர் எரிச்சல் அடைவதையே வாழ்க்கையாக வைத்திருப்பார்கள்.
     நம் வாழ்க்கையில் நம்மை பற்றி ஏற்படும் சில பகுத்தறிவற்ற எண்ணங்கள், சூழல்கள் இந்த மாதிரியான எரிச்சலுக்கு காரணமாகின்றன.
     சிலர் நம்மிடம் கூறுவதை நாம் தவறாக புரிந்து கொள்ளும்போது எரிச்சல் உண்டாகும். அனைவரைப் பற்றியும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது.
     ஆனால் அடுத்தவர்கள் ஒன்று சொன்னால் அதை அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள்.
     அடுத்தவரை நல்லவர், கெட்டவர் மற்றும் மோசமானவர் என்று தீர்ப்பளிக்க முயலாதீர்கள். இது உங்களுக்கு தேவையில்லாத எரிச்சலை தரும்.
     மற்றவர்கள் உங்களை தரக்குறைவாக நினைக்கிறார்களா? பயனற்றவராக நினைக்கிறார்களா? இதெல்லாம் தேவையில்லாதது. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று மட்டும் யோசியுங்கள்.
     எல்லாவற்றிக்கும் பயப்படவோ, எரிச்சல் படவோ வேண்டாம். உங்களால் முடியும் என்று தெரியும் விஷயங்களுக்கு முயற்சி செய்யுங்கள்.
    நாம் பல நேரங்களில் நம்மை சுற்றி இருப்பவர்கள் சரியானவரா? என்று சோதித்து கொண்டே இருப்போம். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படி செய்வது சரியானது அல்ல.
     இது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மையையும், சரியான முடிவு எடுக்காத நிலையையும் கொடுக்கும்.
     செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு, செய்த தவறையே நினைத்து முட்டாளாக இருக்காதீர்கள்.
     நீங்கள் முதலில் உங்களை நேசிக்கும் போதுதான் உங்களை சுற்றி மகிழ்ச்சியையும், அன்பையும் பரப்ப முடியும். நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக மாறுங்கள்.
    உங்களை நேசிக்காதவர்களிடமிருந்து விலகி இருங்கள். உங்கள் வெற்றி, தோல்வி எல்லோரையும் மகிழ்விப்பது கிடையாது. எனவே அது குறித்து கவலைக்கொள்ளாதீர்கள்.
    உங்கள் இயல்புக்கு உண்மையாக இருங்கள். எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியான நபர் நீங்களே என நம்புங்கள். எரிச்சல் ஊட்டும் விஷயங்களை தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியை நோக்கி நடைபோடுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக