இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று
காலை 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள்
தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவிற்கும் இடையே இன்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 10க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படை வந்து சேர்ந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் மீனவர்களின் படகுகள், வலைகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கரைக்கு திரும்பிய மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று உலக மீனவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய பங்குண்டு. இலங்கையில் புதிய பதவியேற்றுக் கொண்ட கோத்தபய ராஜபக்ச வரும் 29ஆம் தேதி இந்தியா வருகிறார்.
அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து எடுத்துரைத்து, இருநாடுகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக