Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 9 நவம்பர், 2019

11 மாதங்களாக ஊதியம் இல்லை; பிஎஸ்என்எல் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட ஊழியர்

 Image result for பிஎஸ்என்எல்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 30 ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக இருந்தவர் ராமகிருஷ்ணன் (52). இவருக்கு 2019 ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
அதோடு, நிதிச்சுமை காரணமாக இவர்களது பணி நேரம் மற்றும் பணி நாட்களும் குறைக்கப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று அவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!