Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 11 நவம்பர், 2019

கின்னஸ் சாதனைக்காக கட்டப்பட்ட 12,00,000 $ மதிப்பில் தங்க கழிப்பறை!

கின்னஸ் சாதனைக்காக கட்டப்பட்ட 12,00,000 $ மதிப்பில் தங்க கழிப்பறை!





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

 


இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக 2 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளை தங்கத்தாலும், 400 கேரட் வைரக்கற்கள் பதித்த கிட்டரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!