இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட்
மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை
வெளியிட்டுள்ளார். இந்த கால்குலேட்டர் மக்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும்
என்பது தான் மருத்துவர்களின் முக்கிய நோக்கம்.
இன்று நம்முடைய ஆரோக்கியமான உணவு
முறைகள் மறக்கடிக்கப்பட்டு, பாஸ்ட் புட் கலாச்சாரம் தான் மேலோங்கி நிற்கிறது.
இதனால், இன்று அதிகமானோர் இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, கிட்னி
பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த கால்குலேட்டரின் நோக்கம்
என்னவென்றால், மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த
பரிசோதனை என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, உணவு முறை பரிந்துரை, வாழ்க்கை
வடிவமைப்பு ஆகியன குறித்த போதனைகளையும் வழங்குகிறது.
மக்கள் அன்றாடம் தாங்கள் செய்யும் உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள தவறு, வாழ்க்கை
முறை தவறுகள் ஆகியன காணொளி விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்து உரைக்க இந்த
கால்குலேட்டர் பயன்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் கருத்து
என்னவனெறால், முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர்
என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக