Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 11 நவம்பர், 2019

கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதல்..! 30 பயணிகள் காயம் ..!

கோவையில் இருந்து சென்ற கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதல்..! 30  பயணிகள் காயம் ..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
 


கொங்கு எக்ஸ்பிரஸ்  ரயில் நிலையத்தின் உள்ளே நின்றதால் ரயில் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் 30  பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் , சிக்னல் கோளாறு காரணமாக  இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!