இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுமார் 18000 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்து, பனிக்குள் புதைந்துபோன ஒரு நாயின் உடலை ஆராய்ச்சியாளர்கள்
சைபீரியாவில் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியனின்
வயதையும், பூமியின் வயதையும் கண்டுபிடித்துள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல
உயிரிங்கள் தோன்றிய ஆண்டுகளையும் வகைப்படுத்தி கூறியுள்ளனர். இன்னும் பூமியில்
இருந்து கிடைக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளைத்
அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சைபீரியா நாட்டில் உள்ள , பனிக்கட்டி உறைவிடத்தில் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்த ஒரு நாயின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நாயின் உடல் உறைந்த பனியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட்தாக இருந்தூள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த உலகில் கண்டெடுக்கப்பட்ட அதிக வயதுள்ள நாய்களில் அதுதான் மிக மூத்த வயதுடைய நாய் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக