இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இருந்தபோதிலும் முதலில் சீனாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080 x 2340 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேமரா
ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 60எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 32எம்பி +12எம்பி செல்பீ கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
விரைவில் வெளிவரும் இந்த ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்தவதற்கு அருமையாக இருக்கும்.
ஹூவாய் நோவா 6 5ஜி சாதனத்தில்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிண் 990 5ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்
பல்வேறு மென்பொருள் வசதிகள் மற்றும் புதிய செயலிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது வெளிவரும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஹூவாய் நோவா 6 5ஜி சாதனத்தின் ஆரம்ப விலை 3,499 யுவான் எனத் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக