இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெங்களூரை
சேர்ந்த 7 இளைஞர்கள் யூடுபில் பிராங்க் ஷோ செய்தற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர்
.சமீபகாலமாக யூடுப் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
இது பொழுதுபோக்குக்காக
செய்தாலும் சில பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடுகிறது .
இந்த பிராங்க்
ஷோவால் பெங்களூருவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பேய்
வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்லபவர்களை பயமுறுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில்
வைரலானது .
அதில் அவர்கள்
பேய் வேடமிட்டு ஆட்டோவை வழிமறிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் பயந்து ஆட்டோவை
திருப்புகிறார் இந்த நிகழ்வு பல கண்டங்களுக்கு உள்ளானது .
இந்நிலையில்
பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பொதுஇடத்தில் வைத்து தொந்தரவு செய்ததற்க்காக
பெங்களூர் காவல்துறையினர் அவர்களை 4 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக