Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 14 நவம்பர், 2019

காட்டுத்தீயை அணைக்க வந்த ஹெலிகாப்டர் ...கீழே விழுந்து நொறுங்கியது....

australia

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில், வறண்ட வானிலை நிலவுவதால் அங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை அணைக்கும் பணில் அந்த நாட்டு பேரிடர் மீட்பு படையினர் மற்றும், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று, ஹெலிகாப்டரில் தண்ணீரில் நிரப்பி தீயை அணைக்கும்  முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது, திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.
 
இந்த சம்பத்தில் விமானு  சிறிய காயத்துடன் தப்பித்துக்கொண்டதாக தககவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!