இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணைவராலும் வெறுக்கப்பட்ட மீராமிதுன்.இவர் தற்போது
சர்ச்சைக்கு பெயர் போன கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில்
மீராமிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் அவரது டிவிட்டர்
மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.இதோ பாருங்கள் . . .
Really a mudhalvan, indian moment @shankarshanmugh pic.twitter.com/NL77ZMmGDK— Meera Mitun (@meera_mitun) November 14, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக