இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராசியும்.... பொதுவான குணமும்..!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி,
லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான
பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
அந்த
வகையில், இன்று 9-வது ராசியான தனுசு ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி
தெரிந்துக்கொள்வோம்.
தனுசு ராசி :
தனுசு
ராசியின் அதிபதி குருபகவான் ஆவார்.
தனுசு
ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன.
தனுசு ராசியின் வேறு பெயர்கள் :
கொடுமரம்,
சாபம், வில், சிலை, துரோணம், காண்டிபம்.
பொதுவான குணங்கள் :
போராடி வெல்லும் மனநிலையை உடையவர்கள்.
புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள்.
இறை நம்பிக்கை உடையவர்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றி
கொள்ளக்கூடியவர்கள்.
வஞ்சனை இல்லாமல் அனைவரிடமும் பழகும் குணம்
உடையவர்கள்.
அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள்.
கவர்ச்சிகரமான உடலமைப்பை கொண்டவர்கள்.
சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
மற்றவர்களின் ஆலோசனைகளை விரும்பாதவர்கள்.
ரகசிய நடவடிக்கைளை உடையவர்கள்.
சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து
செயல்படக்கூடியவர்கள்.
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் நிரம்ப
பெற்றவர்கள்.
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
சுயநலமின்றி பொதுநலத்துடன்
செயல்படக்கூடியவர்கள்.
பேசியே காரியத்தை சாதித்து கொள்ளும் திறமை
கொண்டவர்கள்.
மற்றவர்களின்
எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக