இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தான் வாங்கிய ரஸ்க்
பாக்கெட்டில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த
விவேகானந்தன் அது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், பெராணி என்ற
கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர் நேற்று முன் தினம் கரூர் பேருந்து
நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை
வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டில் இருந்த ரஸ்க் ஒன்றில் கருப்பு
நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உற்றுப்பார்த்ததில் அது இரும்பு போல்ட் எனத் தெரிந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக இது
சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர் இது சம்மந்தமாகப்
புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடமும் அந்த ரஸ்க்கில் உள்ள
இரும்புத்துண்டைக் காட்டினார். குழந்தைகள் சாப்பிடும் உணவான ரஸ்க்கில் இப்படி
அலட்சியமாக இருக்கும் நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி அவர்
வற்புறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக