இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹிட்லர் பிறந்த கட்டிடத்தை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா
அரசு முடிவு செய்துள்ளது.
பல யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர்,
ஆஸ்திரியாவின் பிரனவ் ஆம் இன் என்னும் நகரத்தில் அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா
அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.
முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை
கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால்
அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை
உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு
கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு
செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக