இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சதயம் :
சதய நட்சத்திரத்தின் இராசி : கும்பம்
சதய நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சதய நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
பொதுவான குணங்கள் :
புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம்
கொண்டவர்கள்.
எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.
வன் சொற்களை விரும்பாதவர்கள்.
சினம் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
நெருங்கியவர்களுக்கு இனியவர்கள்.
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
தலைவர்களுக்கு பிடித்தவர்கள்.
நீராடுவதில் நாட்டம் உடையவர்கள்.
வாதாடுவதில் வல்லவர்கள்.
வசீகரமான தோற்றம் உடையவர்கள்.
பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள்.
காரியத்தில் வல்லவர்கள்.
நன்கு சிந்தித்து பின்பு
செயல்படுவார்கள்.
சதயம் முதல் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
நன்னடத்தை உடையவர்கள்.
திடமான மனதை கொண்டவர்கள்.
விரும்பியதை செய்யக்கூடியவர்கள்.
கால்நடைகளால் இலாபம்
அடையக்கூடியவர்கள்.
சதயம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.
இறை நம்பிக்கை உடையவர்கள்.
சதயம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
காரிய சித்தி உள்ளவர்கள்.
பசி தாங்காதவர்கள்.
நற்குணங்களை உடையவர்கள்.
எதையும் விரும்பாதவர்கள்.
சேவை மனப்பான்மை உடையவர்கள்.
கல்வியில் சிறந்தவர்கள்.
சதயம் நான்காம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள்.
நல்ல குணங்களை உடையவர்கள்.
சௌபாக்கியம் நிறைந்தவர்கள்.
கீர்த்தி உடையவர்கள்.
பொறுமையாக செயல்படக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக