Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

மின்சார வயர்களில் சிக்கி ... அந்தரத்தில் தொங்கிய விமானம் !


flight



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

அமெரிக்காவில் மின்சார வயர்களில் சிக்கி, விபத்துக்குள்ளான சிறிய விமானத்தில் இருந்து விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். 
 அமெரிக்கா நாட்டில் மின்னசோட்டா என்ற பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தாழப்பறந்து, அங்குள்ள மின்சார ஒயர்களில் சிக்கியது,
  
அந்தரத்தில் தொங்கிய விமானத்தில், இருந்த விமானி வெளியே வரமுடியாமல் தவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சாரத்தைத் துண்டித்து, விமானத்தை அகற்றி, அதில் போராடிக் கொண்டிருந்த விமானியையும் மீட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக