இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
லெனோவா துணை பிராண்டான மோட்டோரோலா இன்று தனது புதிய மோட்டோ
ரேஸ்ரை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய
ஸ்மார்ட்போனின் விலை, இந்திய மதிப்பில் ரூ .1,08,230.
இந்த மோட்டோ ரேஸர் அமெரிக்காவில் வெரிசோனுக்கு
பிரத்யேகமானது. இந்த சாதனம் டிசம்பர் 26 முதல் விற்பனைக்கு வரும் என்று மோட்டோரோலா
நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் நோயர் பிளாக் நிறத்தில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸ்ர் இரண்டு டிஸ்பிளேயுடன் வருகிறது, ஒன்று
தொலைப்பேசி திறக்கப்படும்போது இருக்கக்கூடிய மெயின் டிஸ்பிளே மற்றும் சாதனம்
மடிக்கப்படும்போது ஒரு சிறிய டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் இந்த மோட்டோரோலா ரேஸ்ர் அறிமுகம் செய்யப்படவில்லை, விரைவில்
இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா ரேஸ்ர் சிறப்பம்சம் சிறப்பம்சம்
·
6.2'
இன்ச் கொண்ட 2142 x 876 பிக்சல் உடைய pOLED டிஸ்பிளே
·
2.7'
இன்ச் கொண்ட 600 x 800 பிக்சல் உடைய gOLED டிஸ்பிளே
·
ஆண்ட்ராய்டு
9 பை
·
அட்ரினோ
616 ஜி.பீ.
·
ஸ்னாப்டிராகன்
710 செயலி
·
6 ஜிபி
ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
·
மைக்ரோ
எஸ்டி கார்டு ஸ்லாட்
·
16 மெகா
பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
·
5 மெகா
பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
·
15W டர்போ
பஸ்ட் சார்ஜிங்
·
2510
எம்.ஏ.எச் பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக