இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பனிச்சரிவு
ஏரி (அவலாஞ்சி லேக்) நீலகிரியிலிருந்து 40கி.மீ தொலைவிலும், ஊட்டியில் இருந்து சுமார்
21கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
நீலகிரி
மாவட்டத்தில் பனிச்சரிவு ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
ஏரியைச்
சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள நிலப்பகுதியில் மக்னோலியஸ், மல்லிகை,
ரோடோடென்றான் எனப்படும் கொத்துக் கொத்தான மலர்கள் அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன.
ஏரிக்கு
அருகில் அதைச் சுற்றியுள்ள பாதையில் சுற்றுலாப்பயணிகள் மெல்லிய காற்றின் துணையுடன்
பயணிக்க முடியும்.
இந்த
ஏரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடிக்கலாம்.
ஏரிக்கு
அருகே உள்ள மீன் பொரிப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் தேவையான மீன்பிடிக்கும் தூண்டில்கள்
மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற முடியும்.
ஏரியின்
அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகின்றனர்.
ஏரிக்கு
அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மலையேறுவதும், ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்வதும்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுப்போக்குகளாகும்.
இங்கு
அடர்த்தியான காடுகளும், வனவிலங்குகளும் உள்ளன.
எப்படி செல்வது?
ஊட்டிக்கு
சென்னை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஊட்டியில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பிளாக்
தண்டர்.
கிளன்மார்கன்.
பைக்காரா
நீர்வீழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக