>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 25 நவம்பர், 2019

    பிஸ்கெட் தயாரிக்கும் முறைகள் !



    Image result for பிஸ்கட் தயாரிக்கும் முறைகள் !

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Join Our Telegram Channel

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    எத்தனை வகையான திண்பண்டங்கள் இருந்தாலும் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று.

    எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. விதவிதமான சுவையோடு தரமாக பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பிஸ்கெட் தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

    பிஸ்கெட் தயாரிக்க தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு

    மைதா மாவு

    நெய் அல்லது வனஸ்பதி

    சர்க்கரை

    பால் அல்லது பால் பவுடர்

    உப்பு

    டவ் இயந்திரம்

    தயாரிக்கும் முறை :

     கோதுமை மற்றும் மைதாவை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

     பின்னர் இந்த மாவுடன் சர்க்கரை, பால், நெய், உப்பு போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

    பிறகு டவ் இயந்திரம் மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

     பிஸ்கெட் பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, இதனை ஈரப்பதம் இல்லாத இடங்களில் சேகரிக்க வேண்டும்.

     பின்னர் இதனை நம் நிறுவனத்தின் பெயரில் பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

    தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறைய லாபம் பெறலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக