இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அண்மையில்
வோடபோன், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை
உயரத்தவுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் சேவை
கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக மற்ற ஆப்ரேட்டர்களை
போலவே அடுத்த சில வாரங்களில், குறிப்பாக டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
புதிய விலை நிர்ணயங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எகானாமிக் டைம்ஸ்
மேலும்
எகானாமிக் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் அடிப்படையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது
பிற தனியார் தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களை போலவே டிசம்பர் மாதத்தில் அதன்
கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
பின்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி தற்போது அது அதன்
இலாகாவின் கீழ் உள்ள கட்டணங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது, மேலும் இது
வரவிருக்கும் மாதத்தில் உயர்த்தப்படும். குறிப்பாக இந்த புதிய நடவடிக்கை குறித்து
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது நாங்கள் தற்போது எங்கள்
வாய்ஸ் மற்றும் டேட்டா கட்டணத்தை ஆராய்ந்து வருகிறோம், அதை டிசம்பர் 1 2019முதல்
உயர்த்துவோம் என கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனங்களிடம்
இருந்து எம்மாதிரியான கட்டண உயர்வுகள் அறிவிக்கப்படும்
என்பது பற்றி விவரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக