இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராஜஸ்தான்
மாநிலத்தில் பயிற்சி வகுப்பின் இடைவேளையின் பாம்பு நடனமாடிய அரசுப் பள்ளி ஆசிரியை
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான்
மாநிலம் ஜலோர் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு
நடைபெற்றது.
இதில்
ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது
ஆசிரியை மற்றும் 2 ஆசிரியர்கள் பாம்பு போன்று நடனமாடி உள்ளனர்.
Nagin dance by teachers
during a training camp in Jalore lands them in trouble after video goes viral.
The
incident took place in Sayla tehsil of Jalore district around 10 days back.
Video went viral now.
One
suspended 2 get notice. H/T @sangpran pic.twitter.com/WHcoUIlPEL
—
Nirmalya Dutta (@nirmalyadutta23) November
28, 2019
இந்த
வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. பயிற்சி வகுப்பில் அரசு
ஆசிரியர்கள் நடனமாடியது குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அதிகாரி
உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை உடன் நடனமாடிய 2
ஆசிரியர்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விளக்கமளிக்க
உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக