இது சிரிக்க
மட்டுமே...!!
சுரேஷ் : இந்த நெருப்புக்குச்சி இப்ப ஏன் எரிய மாட்டேங்குதுன்னு தெரியலையே?.
ரமேஷ் : நல்லா உரசிப் பாரு..
சுரேஷ் : போன தடவ பத்தவச்சப்போ நல்லாத்தானே எரிஞ்சுது.
ரமேஷ் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : உங்க அப்பாவுக்கு என்னடா வயசு?
மாணவன் : ஆறு வயசு சார்...
ஆசிரியர் : என்னது ஆறு வயசா?
மாணவன் : நான் பொறந்ததுக்கு அப்புறம் தானே அவரு அப்பா ஆனாரு...
ஆசிரியர் : 😩😩

உங்களுக்கு ஒரு சவால் !!
வரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள்.
ஆனால், கிழமைகள் பேர் வரக்கூடாது!...
நேற்று,
இன்று,
நாளை!

இது அவசியம் தேவை...!!
வாழ்க்கையில் வெற்றி பெற 'தகுதி" அவசியம்...
அதாவது,
த - தன்னம்பிக்கை
கு - குறிக்கோள்
தி – திட்டமிடல்

இது எப்படி இருக்கு?
அன்பு அனைத்தையும்
அழகாக காட்டும்...
நம்பிக்கை அனைத்தையும்
நல்லதாக காட்டும்...
உழைப்பு அனைத்தையும்
உயர்வாக காட்டும்...
இயற்கை அனைத்தையும்
இறைவனாக காட்டும்...
வாழ்க்கை அனைத்தையும்
வாய்ப்பாக காட்டும்...
இவை அனைத்தையும் நாம் அறிந்தால்...
நம்மை சிறந்தவராக காட்டும்...

விடுகதைகள் !!
காகிதத்தை கண்டால் கண்ணீர்விடும். அது என்ன? - பேனா
காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம். அது என்ன? - நாவல் பழம்
தாடிக்காரன், மீசைக்காரன். கோவிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அது என்ன? - தேங்காய்
சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? - காய்ந்த மிளகாய்
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக