இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மகம் :
மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்
மக நட்சத்திரத்தின் அதிபதி : கேது
மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி :
சூரியன்
பொதுவான குணங்கள் :
பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
சங்கீத கலையில் விருப்பம் உடையவர்கள்.
வாசனைப் பொருட்களில் விருப்பம்
உடையவர்கள்.
செல்வம் மற்றும் பொருட்சேர்க்கை
கொண்டவர்கள்.
அற வழியில் நடப்பவர்கள்.
குறைவான உறக்க நேரம் கொண்டவர்கள்.
சிந்தித்து செயல்படும் மனப்பான்மை
உள்ளவர்கள்.
கல்வி கற்பதில் விருப்பம்
கொண்டவர்கள்.
வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
மகம் முதல் பாதம் :
இவர்களிடம் மக நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
சிவந்த கண்களை கொண்டவர்கள்.
சிவந்த நிறம் உடையவர்கள்.
அறிவு நுட்பம் உடையவர்கள்.
பொருள் சேர்ப்பதில் நாட்டம்
கொண்டவர்கள்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
மகம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் மக நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
நற்குணங்களை உடையவர்கள்.
செலவழிப்பதில் விருப்பம் உள்ளவர்கள்.
அழகிய கண்களை உடையவர்கள்.
உடல் பலவீனம் உடையவர்கள்.
கலை துறையில் விருப்பம் கொண்டவர்கள்.
நண்பர்கள் மீது பற்று கொண்டவர்கள்.
மகம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் மக நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
உடல் பலம் உடையவர்கள்.
கெட்ட செயல்களில்
அமைதியான போக்கை கொண்டவர்கள்.
பிடிவாதம் உடையவர்கள்.
எவருக்கும் அஞ்சதாவர்கள்.
செயல் தீரம் உடையவர்கள்.
மகம் நான்காம் பாதம் :
இவர்களிடம் மக நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
சுயநலம் உடையவர்கள்.
மகளிரின் பேச்சை கேட்டு நடப்பவர்கள்.
நல்ல இல்லத்தாள் அமைப்பு கொண்டவன்.
இன்சொற்களை பேசும் இயல்புடையவர்கள்.
முன் கோபம் உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக