>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 29 நவம்பர், 2019

    பறவை ஒருவர் மீது எச்சமிட்டால் அவர்கள் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்வார்கலாம் – விசித்திர மூடநம்பிக்கைகள்

     Related image


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Join Our Telegram Channel

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    பல நாடுகளிலும் பின்பற்றப்படும் மற்றும் துரதிர்ஷ்டமாக கருதப்படும் சில மூடநம்பிக்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
    பிரெஞ்சு மக்களின் மூடநம்பிக்கையின் படி, பிரட் பாக்கெட்டை தலைகீழாக மேஜையில் வைத்தால், அதைக் கொடுப்பவர் மற்றும் பெற்றுக் கொண்டவர்களுக்கு பசி அதிகமாக எடுப்பதோடு, துர்அதிர்ஷ்டத்தையும் வரவழைக்குமாம்.
    ரஷ்யாவில் உள்ள மூடநம்பிக்கையின் படி, திருமணமாகாதவர்கள் மேஜையின் முனைகளில் அமரக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை அமைவது அல்லது திருமணம் ஆகுவதில் கஷ்டத்தில் அமையுமாம்.
    ஜெர்மனியில் உள்ள மூடநம்பிக்கையின் படி, ஒரு வீட்டில் மரணிக்க முடியாமல் யாரேனும் ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் வீட்டுக் கூரையில் இருந்து மூன்று ஓடுகளை எடுத்தால், அவர்கள் எளிதில் சொர்க்கத்திற்கு செல்வார்களாம்.
    சீனாவில் உள்ள மூடநம்பிக்கையின் படி, வெள்ளை நிறமானது துக்கம் அல்லது மரணத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே இங்கு நல்ல நிகழ்ச்சியின் போது, வெள்ளை நிறத்தில் பூக்கள் அல்லது வேறு ஏதேனும் அழைப்பிதழ்களை பயன்படுத்த மாட்டார்களாம்.
    ரஷ்யாவில் உள்ள மூட நம்பிக்கையின் படி, நோய்வாய்ப்பட்ட மிருகங்களை முந்தைய நாள் நெருப்பால் எரிந்த இடத்தில் ஓட வைக்க வேண்டுமென்ற நம்பிக்கை ஒன்று உள்ளதாம்.
    துருக்கியில் உள்ள மூட நம்பிக்கையின் படி, சூயிங் கம்மை இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு முன் இருமுறை யோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரவில் சூயிங் கம்மை சாப்பிடுவது, இறந்த சடலத்தின் தசையை வாயில் போட்டு மெல்லுவதற்கு சமமாம்.
    ஸ்பெயினில் உள்ள மூட நம்பிக்கையின் படி, புத்தாண்டின் போது, இரவு 12 மணிக்கு 12 திராட்சைகளை சாப்பிட்டால், அந்த வருடத்தின் 12 மாதங்களும் நல்ல அதிர்ஷ்டமாக அமையுமாம்.
    ரஷ்யாவில் உள்ள மற்றொரு மூட நம்பிக்கையின் படி, ஒரு பறவை ஒருவர் மீதோ அல்லது காரின் மீதோ அல்லது சொத்துக்களின் மீதோ மலங்கழித்தால், அவர்கள் நல்ல செல்வ செழிப்புடன் பணக்காரர்களாக ஆவார்களாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக