இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இங்கு
நீங்கள் பார்க்கப்போகும் இந்த பெண்தான் (பெயர் – CATHIE JUNG )
உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார்.
வெறும்
15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.
இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம்,
தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 மணிநேரமாக கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார்.

இவரின்
உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே
உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக