இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
48+8+5 என மூன்று ரியர் கேமிராக்கள் கொண்ட M30 போனுக்கு 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமிராவும் சிறப்பு ஆகும்
ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் நவம்பர் 15-ம் தேதி
முதலே விற்பனை தொடங்கிவிடும். சாம்சங்-ன் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில்
பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரையில் வெளியான M சீரிஸ் போன்களிலேயே M40 போன்
அதிக விலை கொண்டதாகும்.
இதே M சீரிஸின் சமீபத்திய வரவாக M30 உள்ளது.
6,000mAh பேட்டரி திறன், 48 மெகாபிக்சல் கேமிரா என அசத்தும் M30 போனின் விலை
13,999 ரூபாய் ஆகும். 6.4 இன்ச் ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான ரகங்கள் உள்ளன.
48+8+5 என மூன்று ரியர் கேமிராக்கள் கொண்ட M30 போனுக்கு
16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமிராவும் சிறப்பு ஆகும். ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான
OneUI-ன் கீழ் M30 இயங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக