இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுவாதி :
சுவாதி நட்சத்திரத்தின் இராசி :
துலாம்
சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி
: சுக்கிரன்
பொதுவான குணங்கள் :
இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.
சிறந்த அறிவு, ஞாபக சக்தி
கொண்டவர்கள்.
கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.
தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
பரந்த மனப்பான்மை உடையவர்கள்.
இரக்கக்குணம் கொண்டவர்கள்.
சிக்கனத்தில் அதிக விருப்பம்
கொண்டிருப்பார்கள்.
எல்லோரிடத்திலும் நட்பாக
பழகக்கூடியவர்கள்.
உணவுப் பிரியர்கள்.
சுதந்திரத்தில் நாட்டம் உள்ளவர்கள்.
அரசு வேலைகளில் பணிபுரிபவர்கள்.
பெற்றோர்களை பேணி காப்பவர்கள்.
செய்த உதவியை மறக்காதவர்கள்.
வலிமையான உடல் அமைப்பு உடையவர்கள்.
நேர்மையாகப் பேசுபவர்கள்.
முன்யோசனையோடு செயல்படுபவர்கள்.
நம்பிக்கைக்கு உரியவர்கள்.
பழகுவதற்கும் இனிமையானவர்கள்.
சுவாதி முதல் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
அறிவாளிகளாக இருப்பார்கள்.
தைரியசாலிகளாக இருப்பார்கள்.
தர்ம நியதி படி நடப்பார்கள்.
பேச்சுத்திறமை உடையவர்கள்.
பல மொழிகளை அறிந்தவர்கள்.
கற்பனைத் திறமை கொண்டவர்கள்.
திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.
சுவாதி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.
சுயநலம் உடையவர்கள்.
சொத்து சேர்க்க விரும்புவர்கள்.
நல்ல தோழர்களாக திகழ்வார்கள்.
மனோதைரியம் உடையவர்கள்.
வாய் ஜாலம் உடையவர்கள்.
சுவாதி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
எதையும் செய்யக்கூடியவர்கள்.
அரக்க குணம் உடையவர்கள்.
பழிவாங்கும் எண்ணம் உடையவர்கள்.
அவசர முடிவினால் பிரச்சனைகளில் தானே
மாட்டிக்கொள்வார்கள்.
கலகம் செய்வதில் வல்லவர்கள்.
சுவாதி நான்காம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
கலகத்தில் விருப்பம் உடையவர்கள்.
நல்லொழுக்கம் உடையவர்கள்.
ஆடம்பரத்தில் விருப்பம் உள்ளவர்கள்.
கடமையுணர்வு உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக