Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 23 நவம்பர், 2019

அலைகளின் நாயகன் Mike Parsons!

Image result for அலைகளின் நாயகன் Mike Parsons!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



Mike Parsons உலகத்தில் இருக்கும் வியக்கத்தக்க ஒரு தடகளவீரர் எனலாம். பாரிய அலைகளின் மீது ஏறி வழுக்கிச்செல்வதில் வல்லவரான இவர், சுமார் 65 அடி உயரத்திற்கு எழும் ஒரு பாரிய அலையின் மீது செய்யும் சாகாசத்தையே இங்கு நீங்கள் காணப்போகிறீர்கள்.
Jaws, Hawaii கடற்கரையில் நடாத்தப்பட்ட இந்த சாதனை 100 வீதம் நம்பகமானது. ஹெலிகொப்டரின் துணையுடன் இந்த வீடியோப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ( பார்வைக்கு சில காட்சிகள் கிரபிக்ஷ் போலவே காட்சி தருகின்றன, எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையாக இது உள்ளது. )
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!