இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்று
நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ 26 வயது நிரம்பிய Zlata எனும் பெண்மணி பற்றியது.
ரஷ்ய
நாட்டில் பிறந்த இவர், 4 வயதாக இருக்கும் போதே தனக்குள் ஒரு திறமை இருப்பதை
உணர்ந்துகொண்டார்.
ஆம், நம்மால் எப்படி முன் பிறமாக வளைய முடியுமோ அதே போல் இவரால் பின் புறமாகவும் வளைய முடியும்.
( நம்மில் பலருக்கு முன் புறமாகவே 90° இல் வளைய முடியாதுள்ளது, இவர் பின்
புறமாகவும் 90° வளைக்கிறார். வீடியோவைப்பாருங்கள் விளங்கும். )
சிறுவயதில்
பாடசாலைப்போட்டியொன்றில் ஆசிரியரின் அறிவுறுத்தலின் பெயரில் தனது
திறமையைக்காட்டியவர், தற்போது ஒரு நாளில் அதிக நேரத்தை தனது உடல்
திறனைக்காட்டுவதற்கே செலவாக்கிவருகிறார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில் , ” நான் பிரத்தியேகமாக உடல் எடையைக்குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில்லை… எனினும் எனது உடல் வளைவுகளைப்பேன பயிற்சி செய்கிறேன் என்றார்.
சில சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான போஸ்களை நீண்ட நேரம் கொடுக்கும் போது சிறு உடல் வலி ஏற்படுவதாகவும், அது சாதாரணமானவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்கும் போது ஏற்படும் வலியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். ”
வெறும்
50சென்றி மீட்டர் நீள அகலமுடைய பெட்டியினுள் இவர் தன் உடல் முழுவதையும்
புகுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சியைப்பாருங்கள்
புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக