Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!

ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!


ங்கிகள் இணைப்பு மற்றும் ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்.
இதுகுறித்து அந்த சங்கம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அன்றைய தினம் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக