Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 18 டிசம்பர், 2019

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்.!

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்.!


மீப காலமாக பாலியல் தொல்லை, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை போன்றவைகள் நடந்து வருவதால், அதுபோன்று சம்பவங்கள் குறைக்கும் அளவுக்கும், மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் என உணர்ந்தால் 7530001100” என்ற வாட்ஸ் அப் எண், மற்றும் http://www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், dccwc.chennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் காக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!