Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 டிசம்பர், 2019

பூனை மனிதன் : Dennis Avner




 


 
வ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தன்னை வித்தியாசமாகக்காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்னை பூனைபோன்று ஆக்கியுள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த பூனை மனிதர் என அழைக்கப்படும் டெனிஸ் அவ்னர் என்பவரையே  நீங்கள் பார்க்கிறீர்கள்.14 சத்திர சிகிச்சைகளை முகத்தில் செய்ததன் மூலமாக தனது முகத்தை பூணைக்கு ஒத்த முகமாக மாற்றியுள்ளார். சிலிக்கான் சிகிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச்செய்து பூனையின் தோற்றத்தை பெற்றுள்ளார்.
இப்படியான செயற்பாடுகள் கூட ஒரு வகை மன நோயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!