
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி
நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில்
ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், தர்பார் படத்தினை
தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு அண்ணாத்தே என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக