கொரோனொ வைரஸ்
என்றாலே உலகநாடுகள் பீதியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப்
பெயரை மாற்றி தந்தால் சுமார் ரூ. 100 கோடி ரூபாய் பரிசுத் தொகை தருவதாக ஒரு பீர்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது,
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் தயாரிக்கும் மதுபானத்தின் பெயர்
கொரோனா. கொரோனோ என்றால் இத்தாலி மொழியில் மலர் மகுடம் எனப்படும்.
இந்நிலையில்,
தற்போது சீனாவில் கொரோனோ வைரஸால் உலக நாடுகளில் அதிக பயந்தில் ஆழ்ந்துள்ள
சூழநில்,இந்த பீரை வைரஸுடன் தொடர்பு படுத்தி வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அதனால் விற்பனையில் சரிவை சந்தித்துள்ள
பீர் நிறுவனம் இந்த பீர் பெயரை மாற்றினால் அதற்கான பரிசுத் தொகையாக சுமார்100 கோடி
ரூபாயைத் தரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக