Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

5000 Mah பேட்டரியுடன் நீண்ட நேரம் பயன்படுத்த புதிதாக களம் இறங்கியது ரியல்மி சி3…





Image result for realme c3  





ந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில்,

  •  5 எம்.பி. செல்ஃபி கேமரா 
  • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,
  •  எஃப்.எம். ரேடியோ
  •  ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  •  டூயல் 4ஜி வோல்ட்இ,
  • வைபை, ப்ளூடூத்
  •  மைக்ரோ யு.எஸ்.பி.       
  • 5000 எம்.ஏ.ஹெச்.பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங் 
  • 6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ்
  •  20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
  •  ARM மாலி-G52 2EEMC2 GPU
  •  டூயல் சிம் ஸ்லாட்
  •  ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி
  • 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
  •   மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
  • ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது     
  •  இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும்
  • 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக