>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 13 பிப்ரவரி, 2020

    70 மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் சூர்யா !


     surarai pottru
    யக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்றும் படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் டீசர் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகி பரவலான கவனம் பெற்றது.

    இந்த நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலை வித்தியாசமாக படக்குழுவினர் வித்தியாசமான முறையில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடலான ’வெய்யோன் சில்லி’ இன்று வெளியிடவுள்ளது.

    அதில், Speice jet 737 என்ற போயிங் விமானத்தில் 70 சிறுவர்கள் மத்தியில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக