Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 19 பிப்ரவரி, 2020

படப்பிடிப்பின் போது தல அஜித்திற்கு நடந்த சோகமான சம்பவம்! சோகத்தில் ரசிகர்கள்!

தல 60 படத்தின் இசையமைப்பாளர் இவரா?



ல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் போது அஜித்திற்கு, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அவரது ரசிகர்கள் அஜித் விரைவில் நலம் பெற வேண்டுமென்று, ‘getwellsoonthala’ என்ற ஹேஸ்டேக்கை ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!