சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
நாம்
உண்ணும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களை அடிப்படையாக கொண்டுள்ளது.இந்த
வகையில் சப்போட்டா பலன்களும் ஒன்று.சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் உள்ளன.
எனவே
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு
காணலாம்.
சப்போட்டா
பழம் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படுகின்ற கொலஸ்ட்ரால் பிரச்சனையை
தடுக்கிறது.இதயம் தொடர்பாக வரும் பிரச்சனைகளும் நீங்கும்.
இரத்த
பேதி எடுப்பவர்கள் தேயிலை சாற்றுடன் சேர்த்து சப்போட்டா பழ சாற்றை கலந்து
குடித்தால் விரைவில் குணமாகும்.
சப்போட்டா
பழ கூல் குடித்தால் ஆரம்பத்தில் உள்ள காசநோய் பிரச்சைகள் முற்றிலும்
விட்டுவிலகும்.
சப்போட்டா
பழத்தை உண்ட பிறகு சீரகத்தை மென்று தின்றால் பித்த நோய் நம்மை விட்டு முற்றிலும்
விலகும்.
எலுமிச்சை
சாற்றுடன் சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் சளி குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக