Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 5 பிப்ரவரி, 2020

திருமணம் செய்த யோகிபாபு! இணையத்தை கலக்கும் புகைப்படம்!


 Image result for யோகிபாபு திடீர் திருமணம்"
கைசுவை நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பாலா படங்களில் காமெடி நடிகராக நடித்து ஒரு பெரிய ராசிகள் பாட்டாளத்தையே தனக்கென உருவாக்கி உள்ளார். இவர் மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவரது திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றதுள்ளது.
மேலும், வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக  கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமுகம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக