குள்ள நோயுடன் பிறந்த சிறுவன் ஒருவர்
தன் தாயிடம் தான் இறந்து போக விரும்புவதாக அழுது புலம்பும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனிதர்களுக்கு
உடல் ஊனமுற்றவர்கள், உடலில் சற்று வித்தியாசமான விஷயங்கள் உள்ளவர்களைக் கிண்டல்
செய்வது பல நெடுங்காலமாக இருந்து வருகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியது
என்றாலும் பலருக்கு இது புரிவதில்லை குறிப்பாகப் பள்ளி கல்லூரிகளில் சக மாணவன்
வித்தியாசமாகவே ஊனமுற்றோ இருந்தால் அவனை சக மாணவர்கள் கிண்டல் செய்வது இன்றும்
நடந்து தான் வருகிறது ரேகிங் சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் இது தொடர்ந்து
கொண்டே தான் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்டேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளிச் சிறுவன் ஒருவன்
தன் தாயிடம் வந்து "நான் குள்ளமாக இருப்பதால் தன்னை சக மாணவர்கள் கிண்டல்
செய்கிறார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழவே படிக்கவில்லை. எனக்கு ஒரு கயிறு
கொடுங்கள். அல்லது என்னைக் கொல்ல வேண்டும் என யாராவது நினைத்தாலும் எனக்குச்
சந்தோஷம் தான்" எனக் கதறி அழுகிறான். இதை அவனது தாய் தனது செல்போனில்
வீடியோ எடுத்துக்கொண்டே அந்த குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறாார்.
9 year old wanting to commit suicide due to being
bullied. �������� https://t.co/DysTrmlaiD
—
YouDontNeedToKnowMyName (@S11E11B11A) 1582191879000
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வரலாகப் பரவி வருகிறது. பலர் இந்த
வீடியோவை பகிர்ந்து அந்த சிறுவனிற்காக ஆறுதல் வார்த்தைகளையும், சொல்லி சிறுவனைக்
கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சிறுவனிற்காகப்
பல நாடுகளில் பலர் நிதி திரட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்டேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளிச் சிறுவன் ஒருவன் தன் தாயிடம் வந்து "நான் குள்ளமாக இருப்பதால் தன்னை சக மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழவே படிக்கவில்லை. எனக்கு ஒரு கயிறு கொடுங்கள். அல்லது என்னைக் கொல்ல வேண்டும் என யாராவது நினைத்தாலும் எனக்குச் சந்தோஷம் தான்" எனக் கதறி அழுகிறான். இதை அவனது தாய் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே அந்த குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறாார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வரலாகப் பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த சிறுவனிற்காக ஆறுதல் வார்த்தைகளையும், சொல்லி சிறுவனைக் கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சிறுவனிற்காகப் பல நாடுகளில் பலர் நிதி திரட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக