அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில்
92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த
விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு
வருகிறது. இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ இயக்கிய paratise திரைப்படம் இந்த விருது
விழாவில், 4 விருதுகளை தட்டி சென்றுள்ளது.
மொத்தம்
6 பிரிவுகளில் போட்டியிட்ட இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு
திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் என 4 பிரிவுகளின் கீழ்
விருதுகளை தட்டி சென்றுள்ளது.
சிறந்த
திரைப்படம் என்கின்ற பிரிவில் முதல்முறையாக அயல்மொழி திரைப்படமான பாரசைட்
திரைப்படம் விருதினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக