உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,55,591-ஆக அதிகரித்துள்ளது.
அதே போல் உலகளவில் இந்நோய்த் தொற்று பாதிப்பால் 36,211 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1117-ஆக உயர்ந்துள்ளது.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.இத்தகைய எண்ணிக்கைகளுக்கு நடுவே இதில் 102 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக