![Image result for கொடூரனால் குறைந்தது..கறிவிலை..ரூ.28க்கு விற்பணை.!](https://cdn.dinasuvadu.com/wp-content/uploads/2020/03/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF.jpg)
உலகை
அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக
உயர்ந்துள்ளது.
அதே
போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக
அதிகரித்துள்ளது.இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
கொரோனா
வைரஸ் பீதி காரணமாக கறிக்கோழி விலை கடந்த சில நாட்களில் கடும் வீழ்ச்சி அடைந்து
வருகிறது
அதன்படி
பல்லடம் பண்ணையில் கறிக்கோழியின் 1 கிலோ விலை ரூ.28க்கு விற்கப்
படுகிறது.ஆனால் ரூ.37ஆக இருந்த கொள்முதல் விலையானது ஒரே நாளில் கிலோவுக்கு 9
ரூபாய் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக