>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 28 மார்ச், 2020

    3ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    🌞 மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுதான் நடைபெறுகின்றன என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    🌞 ஒருவன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா? அவன் தந்தை எப்படிப்பட்டவர்? தந்தையின் ஆயுள் எப்படி? என்பன போன்ற நுட்பங்களை அவனுடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். அதாவது, கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.

    🌞 3-ம் வீட்டை தைரியஸ்தானம், உபஜெயஸ்தானம் என்று கூறுவார்கள். மேலும், இந்த இடத்தில் சூரியன் இருந்தால் ஜாதகக்காரர்களுக்கு அதீத வலிமை கிடைக்கும்.

    🌞 லக்னத்திற்கு 3-ம் இடத்தில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் தெய்வத்தால் காக்கப்படுவார்கள்.

    3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

    👉 கவலை இல்லாதவர்கள்.

    👉 உடல்வலிமை உடையவர்கள்.

    👉 தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

    👉 செல்வாக்கு உடையவர்கள்.

    👉 முரட்டு குணம் கொண்டவர்கள்.

    👉 வசீகரமான தோற்றம் உடையவர்கள்.

    👉 சாதுர்யமாக செயல்படக்கூடியவர்கள்.

    👉 நிலையற்ற மனநிலையை கொண்டவர்கள்.

    👉 பொருள் ஈட்டும் வல்லமை உடையவர்கள்.

    👉 எதிரிகளை வீழ்த்தும் குணம் கொண்டவர்கள்.

    👉 எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

    👉 எவருக்கும் அஞ்சாத குணம் கொண்டவர்கள்.

    👉 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்கள்.

    👉 தன்னிச்சையாக பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

    👉 அனைவரிடத்திலும் கருணையோடு பழகக்கூடியவர்கள்.

    👉 உடன்பிறந்தவர்களோடு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக