Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

விவோ Apex 2020 - என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

விவோ அபெக்ஸ் 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் இந்த விவோ அபெக்ஸ் 2020 ஸ்மார்ட்போனில், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் ஸ்மார்போனில் எவ்வித போர்ட்களோ, பட்டன்களோ வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பிரெஸ் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.

விவோ அபெக்ஸ் 2020 சிறப்பம்சங்கள்:

  1. 6.45 இன்ச் 2330x1080 பிக்சல் FHD+ 120° ஃபுல் வியூ எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே
  2. 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  3. அட்ரினோ 650 GPU
  4. ஆண்ட்ராய்டு 10
  5. 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. மெமரி
  6. 16 எம்.பி. கேமரா, 5x-7.5x கன்டினுவஸ் ஆப்டிக்கல் சூம் பிளஸ் 48 எம்.பி. கிம்பல்
  7. 16 எம்.பி. இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா
  8. 5ஜி SA/NSA, வைபை 6 802.11 ax
  9. ப்ளூடூத் 5.1, GPS/GLONASS
  10.  60 வாட் வயர்லெஸ் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக