>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 27 மார்ச், 2020

    ஏர்டெல் நிறுவனம் E-BOOK PLATFORM இலவசம் என அறிவிப்பு

    டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது மின் புத்தகத் தளமான Juggernaut Books இலவசமாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் வசிக்கும் சூல்நிலை உள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் இதுவரை 600 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை Lockdown உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

    ஏர்டெல் தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். இந்த சூல்நிலையில் புத்தக வாசிப்பதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து புத்தகங்களுக்கும் நாவல்களுக்கும் இலவசமாக படிக்கலாம் எனக் கூறியுள்ளது. (முன்பு இது ஏர்டெல் புக்ஸ் தற்போது ஜாகர்நாட் புக்ஸ்). ஏர்டெல் நிறுவனம் 2017 இல் ஜாகர்நாட் புத்தக (Juggernaut Books) நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம்.

    இது தவிர, ஜாகர்நாட் (Juggernaut Books) வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு புதுமையான ஆன்லைன் இலக்கிய விழாவையும் AIRTEL நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக