>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 21 ஏப்ரல், 2020

    10-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    சந்திரன் மாதுர்காரகன். அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறியமுடியும். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத்திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே.

    🌟 நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து, தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி, எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2, சந்திரனுக்கான உலோகம் வெள்ளி, அதிதேவதை பார்வதி ஆகும்.

    🌟 சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை இருக்கும். சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருசந்திர யோகம், சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்.

    🌟 லக்னத்திற்கு 10-ம் இடத்தில் சந்திரன் நின்றால் நன்மை தருவார்.

    10ல் சந்திரன் நின்றால் என்ன பலன்?

    👉 நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.

    👉 திரவ வழி பொருட்களின் %லம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

    👉 வாக்குவன்மை உடையவர்கள்.

    👉 ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

    👉 மதபற்று உடையவர்கள்.

    👉 செல்வ வளம் உடையவர்கள்.

    👉 சுபக்காரியங்களை செய்யக்கூடியவர்கள்.

    👉 எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

    👉 தைரியமானவர்கள்.

    👉 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை கொண்டவர்கள்.

    👉 தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

    👉 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.

    👉 அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

    👉 தொழில்நுட்பத்துறையில் ஆர்வம் உடையவர்கள்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக