கிரகங்களில் மிகவும் அழகானவர், பூமிக்கு மிக அண்மையில் உள்ளவர், கவிஞர்களின் தோழர், நவகிரகங்களிலேயே கதாநாயகனுக்குரிய முக்கிய குணங்களும், கவர்ச்சியும் உடையவர் சந்திரனே.
சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, நடனம், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மன வசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திரனின் மூலம்தான் பலவகையான யோகங்கள் ஜாதகத்தில் உண்டாகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகம் மிகவும் பலம் பெறுகிறது.
லக்னத்திற்கு 11-ம் இடத்தில் சந்திரன் நின்றால் நன்மை தருவார்.
11ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 ஆயுள்பலம் உடையவர்கள்.
👉 செல்வ வளம் கொண்டவர்கள்.
👉 கலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.
👉 இலக்கியத்தில் ஆர்வம் உடையவர்கள்.
👉 பல துறைகள் பற்றிய அறிவு கொண்டவர்கள்.
👉 வேலையாட்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.
👉 வெளிநாட்டு பயணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.
👉 மூத்த சகோதர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
👉 நினைத்த வேலையை முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.
👉 அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் பெயரும், புகழும் கிடைக்கும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக