🌟 ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
🌟 செவ்வாய் ஒரு ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசையை நோக்கி அமர்ந்து இருப்பவர்.
🌟 செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம்.
🌟 லக்னத்திற்கு 2-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும்.
2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
👉 வாக்குவாதம் செய்பவர்கள்.
👉 குறைந்த அளவு செல்வம் இருக்கும்.
👉 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.
👉 சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள்.
👉 கல்வியும் குறைந்த அளவே இருக்கும்.
👉 வெளிப்படையான மனம் கொண்டவர்கள்.
👉 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 ஏற்ற, இறக்கமான பொருளாதாரம் உடையவர்கள்.
👉 முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் வரும்.
👉 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறும் குணம் உடையவர்கள்.
👉 தனது பேச்சாலேயே சிக்கலில் சிக்கிக் கொள்ளக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக